Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின்  பொதுக்குழு இன்றைக்கு நடைபெற்றது, அதில் 2020 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் ஆண், பெண் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. குறிப்பாக இன்றைக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் ஒரு கோடி ரூபாய் வரை வழக்குகளை தாக்கல் செய்யலாம் ஆனால் …

Read More »

Обзор онлайн казино Virgin

Обзор онлайн казино Virgin Обзор онлайн казино Virgin Если вы ищете веселый, захватывающий и доступный способ попасть в игровой мир, попробуйте Virgin Casino Online. Игра предлагает покер и блэкджек для игроков всех уровней мастерства, а также интерфейс, облегчающий игру. В Virgin Casino Online у вас есть два временных слота на …

Read More »

திருச்சி மாவட்டதில் திமுக அலுவலக திறப்பு

திருச்சி மாவட்டதில் திமுக அலுவலக திறப்பு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் விஎன் நகர் பகுதியில் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது இதை திமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் கே என் நேரு திறந்து வைத்தார் அலுவலக திறப்பு விழாவில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் Share on: WhatsApp

Read More »

திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல்

திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று அறிவித்ததை தொடர்ந்து இஸ்லாமியர்கள் திருச்சி பால்பண்ணை அருகே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முடங்கிக் கிடக்கின்றன பழைய பால்பண்ணை முழுவதும் முடங்கிக் கிடக்கின்றன போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு செய்கின்றனர் அங்கு பதற்றம் ஏற்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இரவு 11 அளவில் …

Read More »

தமிழக BJP தலைவர் திரு.எல்.முருகன் அவர்களுக்கு வாழ்த்துகள்

தமிழக BJP தலைவர் திரு.எல்.முருகன் அவர்களுக்கு வாழ்த்துகள். பெயர் : எல்.முருகன் ஊர் : ராசிபுரம் (நாமக்கல்) வயது : 45 பிறந்த தேதி : 29.05.1977 பதவி :தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைதலைவர் பாரதிய ஜனதாக் கட்சி படிப்பு : ph.D ( in Law) தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவராக நம்பிக்கைக்குரியராக செயல்பட்டவர்.பாஜக வில் பேசப்படும் கசப்பான சர்ச்சை வார்த்தைகள் தவிர்க்கப்படும் என நம்புகிறோம்.தாமரை மலருமா? பூஜிக்கப்படுமா? …

Read More »

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அடாவடி சுங்க வசூல்* *தாராபுரம் நகராட்சியின் கமிஷனரிடம் வியாபாரிகள் புகார்

*திருப்பூர் மாவட்டம்* *தாராபுரத்தில் அடாவடி சுங்க வசூல்* *தாராபுரம் நகராட்சியின் கமிஷனரிடம் வியாபாரிகள் புகார்* *திருப்பூர் தாராபுரம் நகராட்சியில்* *வியாபாரிகளை கட்டாயப் படுத்தி சுங்க வசூல் செய்வதாக* *வியாபாரிகள் புகார்* *தெரிவித்தனர்*தாராபுரம் வர்த்தக கழக தலைவர் ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள் நகராட்சி கமிஷனரை சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது*தாராபுரம் நகராட்சியில் தினசரி மார்க்கெட் மற்றும் பஸ் ஸ்டாண்ட் சுங்கம் எடுத்தவர்கள்* சிண்டிகேட் அமைத்து உள்ளனர் தினசரி மார்க்கெட்டில் காய் கறிகள் …

Read More »

கொரோனா நோயாளிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனை தயாராக உள்ளது பத்திரிகையாளர் சந்திப்பில் டீன்

கொரோனா நோயாளிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனை தயாராக உள்ளது திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது இந்த சந்திப்பின்போது மருத்துவமனையின் முதல்வர் வனிதா, கூறுகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக சந்தேகத்தின் பெயரில் 9 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோணா வைரஸ் பாதிப்பில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது மேலும் இந்த நோயால் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை இதற்காக 12 படுக்கை வசதிகளோடு கூடிய அதிநவீன …

Read More »

ரேஷன் கார்டில் ஆங்கிலம்; ஓகே சொன்னது –தமிழகம்

ரேஷன் கார்டில் ஆங்கிலம்; ஓகே சொன்னது தமிழகம். மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று, ரேஷன் கார்டில், தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் விபரங்களை அச்சிட, தமிழக உணவுத் துறை முடிவு செய்துள்ளது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, மத்திய அரசின், ‘ஆதார்’ எண் அவசியம். வரும், ஜூன் முதல், நாடு முழுவதும், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள், எந்த மாநிலத்திலும், ரேஷன் …

Read More »

வீரத் தமிழர் முன்னனி கலந்தாய்வு கூட்டம் சீமான் பங்கேற்ப்பு

வீரத்தமிழர் முன்னணி மாநில கலந்தாய்வு கூட்டம் திருச்சி திருவெறும்பூர் பகுதி உள்ள தனியார் அரங்கில் வீரத்தமிழர் முன்னணி மாநில கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி சீமான் கலந்து கொண்டு பேசுகையில் பழைய பண்பாடுகளை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் இயற்கையை பாதுகாப்போம் தாய் மொழியான தமிழ் மொழியை அனைத்திலும் நடைமுறைப் படுத்தவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதா சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் …

Read More »

மாவட்ட நுகர்வோர் கூட்டம்

06-03-2020 வெள்ளிக் கிழமை திருச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியல் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது மாவட்ட வருவாய் அலுவலர்.மாவட்ட வழங்கல் அலுவலர். மற்றும் அனைத்து துறை அதிகாரிகள்.தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் மனிதவிடியல் முனைவர் பி.மோகன் மாவட்ட அமைப்பாளர் முனைவர் பி.சங்கர்.  நுகர்வோர் தலைவர்கள் சேகரன்.உமா முத்துசாமி மதுமிதா.சகுந்தலா சீனிவாசன். கலந்து கொண்டனர். தென்னக நுகர்வோர் மற்றும் …

Read More »