Breaking News
Home / செய்திகள் / வீரத் தமிழர் முன்னனி கலந்தாய்வு கூட்டம் சீமான் பங்கேற்ப்பு

வீரத் தமிழர் முன்னனி கலந்தாய்வு கூட்டம் சீமான் பங்கேற்ப்பு

வீரத்தமிழர் முன்னணி மாநில கலந்தாய்வு கூட்டம் திருச்சி திருவெறும்பூர் பகுதி உள்ள தனியார் அரங்கில் வீரத்தமிழர் முன்னணி மாநில கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி சீமான் கலந்து கொண்டு பேசுகையில் பழைய பண்பாடுகளை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் இயற்கையை பாதுகாப்போம் தாய் மொழியான தமிழ் மொழியை அனைத்திலும் நடைமுறைப் படுத்தவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதா சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் மாநில முதல்வருக்கு பிறப்புச் சான்றிதல் இல்லை பிரதமருக்கு பிறப்புச் சான்றிதழ் காட்டவில்லை எனக் குறிப்பிட்டார் வரக்கூடிய தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை தனித்தே போட்டி விடுவதாகவும் கூறினார் . ஒரு குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்டினார்  தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்களுக்கு  வாழ்த்து தெரிவித்தர்

About Mohan P

Check Also

திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல்

திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று அறிவித்ததை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *