Breaking News
Home / செய்திகள் / கொரோனா நோயாளிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனை தயாராக உள்ளது பத்திரிகையாளர் சந்திப்பில் டீன்

கொரோனா நோயாளிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனை தயாராக உள்ளது பத்திரிகையாளர் சந்திப்பில் டீன்

கொரோனா நோயாளிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனை தயாராக உள்ளது திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது இந்த சந்திப்பின்போது மருத்துவமனையின் முதல்வர் வனிதா, கூறுகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக சந்தேகத்தின் பெயரில் 9 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோணா வைரஸ் பாதிப்பில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது மேலும் இந்த நோயால் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை இதற்காக 12 படுக்கை வசதிகளோடு கூடிய அதிநவீன வார்டு இன்னும் 15 நாட்களுக்குள் தயாராகி விடும் கொரோனா வைரஸ் நோயால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனைத்தும் தயாரான நிலையில் உள்ளதாக தெரிவித்தார். பேராசிரியர் பாலசுப்பிரமணியன், இணைப்பேராசிரியர். ஜெய்சங்கர், உதவி பேராசிரியர்கள். அசோக், சுரேஷ்குமார், மணிவேலன், கார்த்திகேயன், இருதய இயல் துறை பட்டமேற்படிப்பு மாணவர்கள். இம்ரான், ஹீசைன், கருண் கன்னா, ஆகியோர் உடனிருந்தனர்”

About Mohan P

Check Also

திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல்

திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று அறிவித்ததை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *