Breaking News
Home / செய்திகள் / தமிழக BJP தலைவர் திரு.எல்.முருகன் அவர்களுக்கு வாழ்த்துகள்

தமிழக BJP தலைவர் திரு.எல்.முருகன் அவர்களுக்கு வாழ்த்துகள்

தமிழக BJP தலைவர் திரு.எல்.முருகன்
அவர்களுக்கு வாழ்த்துகள்.

பெயர் : எல்.முருகன்
ஊர் : ராசிபுரம் (நாமக்கல்)
வயது : 45
பிறந்த தேதி : 29.05.1977
பதவி :தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைதலைவர்
பாரதிய ஜனதாக் கட்சி
படிப்பு : ph.D ( in Law)
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவராக நம்பிக்கைக்குரியராக செயல்பட்டவர்.பாஜக வில் பேசப்படும் கசப்பான சர்ச்சை வார்த்தைகள் தவிர்க்கப்படும் என நம்புகிறோம்.தாமரை மலருமா? பூஜிக்கப்படுமா? என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.

About Mohan P

Check Also

திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல்

திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று அறிவித்ததை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *