Breaking News
Home / செய்திகள் / திருச்சி மாவட்டதில் திமுக அலுவலக திறப்பு

திருச்சி மாவட்டதில் திமுக அலுவலக திறப்பு

திருச்சி மாவட்டதில் திமுக அலுவலக திறப்பு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் விஎன் நகர் பகுதியில் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது இதை திமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் கே என் நேரு திறந்து வைத்தார் அலுவலக திறப்பு விழாவில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

About Mohan P

Check Also

Nieznane Nieprawidłowe oświadczenia o Betsafe

Nieznane Nieprawidłowe oświadczenia o Betsafe Sprytna sztuczka Betsafe, o której nikt nie rozmawia „Zdobądź 10 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *