Breaking News
Home / தகவல்கள்

தகவல்கள்

பிளஸ் 2 கணித பாடத்தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர், ஆசிரியர் கருத்து

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் நேற்று நடந்த கணித பாடத்தேர்வுகள் கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: கணித வினாத்தாளில் 60 சதவீதத்துக்கு மேலானவை நுண்ணறிவு திறன்சார்ந்த கடினகேள்விகள். நன்றாக படிக்கும் மாணவர்கள்கூட அதற்கு பதில் அளிக்க சிரமமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் 8, இரண்டு மதிப்பெண் கேள்விகள் 7 கடினமாக இருந்தன. 3 மற்றும் 5 மதிப்பெண் வினாவில்கூட சில மட்டுமே எளிதாக …

Read More »

ராமேசுவரத்தில் உள் வாங்கிய கடல்: புனித நீராட வந்த பக்தர்கள் அச்சம்

ராமநாதபுரம்: ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் உள்வாங்கியது. இதனால், புனித நீராட வந்த பக்தர்கள் அச்சம் அடைந்தனர். ராமேசுவரம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் கடந்த 3 நாட்களாக வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுகின்றன. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் அக்னி தீர்த்தக் கடற்கரை, சங்குமால் கடற்கரை, மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளில் கரையில் இருந்து 10 மீட்டர் தூரத்துக்கு …

Read More »

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்புபின் நிர்வாகக்குழு அவசரக்கூட்டம் சென்னை  ஆவடியில் முன்னாள் தலைவர் செல்வராஜ் அவர்கள் அலுவலகத்தில் நடைப்பெற்றது

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்புபின் நிர்வாகக்குழு அவசரக்கூட்டம் சென்னை  ஆவடியில் முன்னாள் தலைவர் செல்வராஜ் அவர்கள் அலுவலகத்தில் நடைப்பெற்றது கூட்டத்திற்க்கு ஃபெட்காட் துனைத் தலைவர் எம்.நாகராஜ் அவர்கள் தலைமை வகித்தார். ஃபெட்காட் பொதுச்செயலாளர் மனிதவிடியல் டாக்டர் பி.மோகன்.முன்னிலை வகித்தார் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது துனைத் தலைவர் மங்கையர்கரசி ் அவர்களின் கணவர்  இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது இரண்டு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது கூட்டத்திற்க்கு வருனக தர …

Read More »

திருப்பூரில் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் சார்பில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களின் முதல் அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கருடன் மாத இதழின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான திரு. என்.ரமேஷ் அவர்களின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில துனை தலைவரும் வல்லூறு இதழின் ஆசிரியர் திரு.முனைவர் எஸ்.என்.மோகன்ராம் .சங்கத்தின் மாநில துணை செய்தி தொடர்பாளருமான A.R.சக்திவேல் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான …

Read More »

புதிய உதயம் “லெஷ்மி மோட்டார்ஸ்”

திருச்சியில்   லெஷ்மி மோட்டார்ஸ் நான்காவது கிளை உதயம். திருச்சி மாநகரில்  புகழ்பெற்ற லெஷ்மி மோட்டார்ஸ்  டாடா சர்விஸ்  நிறுவனம் கரூர் பைபாஸ் சாலையில் இயங்கி வருகின்றது.  வாடிக்கையாளர்களின்  பெரும் நன் மதிப்பை பெற்ற இந் நிறுவனம் தேவைக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் நிறுவனத்தை  கார் சரவிஸசுக்காக படையெடுக்க  வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவை செய்யவும் காலதாமதம் ஆகாமல்  வாடிக்கையாளருக்கு  சேவைசெய்யவும்  இரண்டாவது மற்றும் மூன்றாவது கிளை தொடங்கப்பட்டு  அனைத்து நிறுவனக் கார்களையும் சர்விஸ் …

Read More »

தமிழக டி.ஜி.பி அதிரடி உத்தரவு

தமிழ்நாடு காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்” தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு ஓய்வு எடுக்காத காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்” காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில், அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்” காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் இந்த உத்தரவை தவறாமல் செயல்படுத்த அறிவுறுத்தல் ! 🌴🌾தென்னிலைகதிர் செய்திகள்🌴 🌾

Read More »

MASS Education Promoters

திருச்சியில் இயங்கும் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்காக போராடி நிவாரணம் பெற்றுதந்தும் நுகர்வோர் சார்ந்த அனைத்து அரசு துறைகளில் நடக்கும் நுகர்வோர் கூட்டங்களில் நுகர்வோரின் பிரதிநிதியாக மக்கள் குறைகளை எடுத்துரைத்து  குறைதீர்க்கும் பணியினை  தொடர்ந்து செய்துவரும் நமது இயக்கம்   கல்வி சேவையை செய்துவரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட  நிறுவனம் மாஸ் எஜிகேசன் …

Read More »

பேரீட்சை பழம் சாப்பிட்டு குழந்தைகள் வாந்தி பேதி – lions-மண்ணச்சநல்லூர்

பேரீட்சை பழம் சாப்பிட்டு குழந்தைகள் வாந்தி பேதி – lions-மண்ணச்சநல்லூர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்து அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவர் அவர் குழந்தைகளுக்கு பேரீட்சை பழம் வாங்க திருவானைகோவில் பகுதியில் Sri ranga cost price shop என்ற கடையில் 165 மதிப்பு பதித்த Lion kmjo dates பேரீட்சை வாங்கி கொண்டு அவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த பேரீட்சை யை குழந்தைகள் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில …

Read More »

வேளாண் வணிக மேலாண்மை மாணவிகளின் ஊரக வேளாண் திட்ட முகாம் |கோவை | தமிழ்நாடு  வேளாண்மை பல்கலை கழகம்

வேளாண் வணிக மேலாண்மை மாணவிகளின் ஊரக வேளாண் திட்ட முகாம் |கோவை | தமிழ்நாடு  வேளாண்மை பல்கலை கழகம் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வட்டம்  பிச்சனுர் கிரமத்தில்  கோயம்புத்தூரில் உள்ள  தமிழ்நாடு  வேளாண்மை பல்கலைகழத்தில் நான்காம் ஆண்டு பயிலும் வேளாண் வணிக மேலாண்மை மாணவ மாணவிகளுக்கு ஊரக  வேளாண் அனுபவ பயிற்சி நடை பெற்றது. இந்த செய்முறைபயிற்சிக்காக  பிச்சனுரில் இலக்கியா, ஹேமலதா,கெளசிகா, ஆன்ஷி டெஷ்டி மோனா  கலந்துகொண்டனர்.  ஊரக வேளாண் …

Read More »