Thalapathy 66 movie: நடிகர் விஜய்யின் 66ஆவது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. பீஸ்ட் படத்தையடுத்து வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். விஜய்க்கு தமன் இசையமைப்பது …
Read More »“காவி காவி”.. மோடி கேட்ட ஒரே கேள்வி.. திணறிய அண்ணாமலை.. திக்குமுக்காடிய நாராயணன்.. என்னாச்சு
சென்னை: பிரதமர் மோடி சென்னை வருகையால் தமிழக பாஜக தலைவர்கள் நெகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள்.. என்ன காரணம்? நேற்றைய தினம் பிரதமர் மோடியை வரவேற்க கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டது.. இதற்கான நடனகலைஞர்களும், தாரை தம்பட்டம், செண்டை மேளம் என இசைக் கலைஞர்களும் குழுமியிருந்தனர்.. ஆனால், இதில், நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்களில் பெரும்பாலோர் காவி உடை அணிந்திருந்தனர்…. காவி மயம் அதேபோல, அங்கு வந்திருந்த சிறுவர்களும் காவி …
Read More »டேய் ட்விட்டர்… #GobackModi எங்க எமோசன் டா! – திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா ட்விட்டரில் கருத்து
சென்னை: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி சென்னை வந்துள்ள நிலையில் ட்விட்டரில் #Gobackmodi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் இது தமிழ்நாட்டின் உணர்வு என மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன. சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். பிரதமர் மோடி தமிழ்நாடு …
Read More »அதிமுகவில் தனது செல்வாக்கை நிரூபித்த ஓபிஎஸ்: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஆர்.தர்மர் தேர்வு செய்யப்பட்டது எப்படி?
ராமநாதபுரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான முதுகுளத்தூரைச் சேர்ந்த ஆர்.தர்மருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஓபிஎஸ் அதிமுகவில் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் களைத் தேர்ந்தெடுக்க ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்கல் மே 24-ம் தேதி தொடங்கிய நிலையில் மே 31 கடைசி நாளாகும். திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் …
Read More »`கோயில் நிர்வாகங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவுகிறது… நாங்களும் நுழைவோம்!” – கே.பாலகிருஷ்ணன் உறுதி
“கோயில் நிர்வாகங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஊடுருவுகிறார்கள். அதைத் தடுக்கும் வகையில் எங்கள் ஆதரவாளர்களும் கோயில் நிர்வாகங்களில் பங்கேற்பார்கள்” என்று சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகிறார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள கோவிந்தசாமி நகரில் ஏழை மக்களின் வீடுகளை தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் சமீபத்தில் இடித்துத்தள்ளினர். புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, திடீரென வீடுகள் இடிக்கப்பட்ட காரணத்தால் பல குடும்பங்கள் வீதிக்கு வந்தன. அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஒருவர் தீக்குளித்து …
Read More »‘அண்ணாமலை ஹவ் ஆர் யூ?’: பாசத்துடன் விசாரித்த பிரதமர்
சென்னை : சென்னைக்கு இன்று(மே 26) வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை, தன் தோளோடு கட்டி அணைத்து, ‘அண்ணாமலை ஹவ் ஆர் யூ?’ எனப் பாசத்துடன் நலம் விசாரித்தார்.சென்னை விமான நிலையத்தில் இருந்து, தீவுத்திடல் அருகில் உள்ள ஐ.என்.எஸ்., இந்திய கடற்படை தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் இன்று மாலை வந்தார். தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, …
Read More »பிரதமர் மோடி வருகை… காவிமயமான சென்னை நேரு விளையாட்டரங்கம்!
பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். தமிழகத்தில் மொத்தம் 31, 400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணி அளவில் சென்னை வந்தடைந்தார். ஹைதராபாத்தில் இகுந்த தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எதிர்க்கட்சி …
Read More »ஐபிஎல் பிளே ஆஃப்பில் சாதனைகள்.. அதிக ரன்கள், அதிக வெற்றி பெற்றவர்கள் யார்..? முழு விவரம் இதோ
கொல்கத்தா: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று இன்று முதல் தொடங்கும் நிலையில், அதில் படைக்கப்பட்டுள்ள ரெக்காட்ஸை பற்றி காணலாம். நடப்பு சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் பெங்களூரு அணியை தவிர மற்ற 3 அணிகளும் தற்போது தான் முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ராஜஸ்தான் அணி 2008ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றாலும், பிளே ஆப் முறை கொண்டு …
Read More »ஆசையாய் ஊட்டி விடும் விக்னேஷ் சிவன்… வெட்கத்தில் சிரித்த நயன்தாரா – வீடியோ
ஜூன் 2-ம் வாரத்தில் நயன் – விக்கி இருவரும் திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நயன்தாராவுக்கு உணவு ஊட்டி விடும் ரொமாண்டிக் வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் …
Read More »எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குறையும் மவுசு? விற்பனை மந்தம்!
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகமாக இருந்தது. ஏற்கெனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு இருந்தாலும் பெட்ரோல் விலையேற்றம் போன்ற காரணங்களால் நிறையப் பேர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறத் தொடங்கினர். அதேபோல, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்ற புதிய புதிய மாடல்கள் சந்தைக்கு வந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்தன. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எலெக்ட்ரிக் …
Read More »