Breaking News
Home / செய்திகள் (page 5)

செய்திகள்

கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

இந்தியாவில் சிறப்பான மற்றும் மோசமான ரீசேல் வேல்யூ கொண்ட கார் கலர்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். கார் வாங்கும்போது பல்வேறு விஷயங்களை நாம் கவனிப்போம். இதில், காரின் கலரும் (Colour) முக்கியமான ஒன்று. ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்தமான கலரில் காரை வாங்குகின்றனர். ஆனால் காரின் கலரை தேர்வு செய்யும்போது, அதன் ரீசேல் வேல்யூ (Resale Value) எப்படி உள்ளது? என்பதை தெரிந்து கொள்ள பலரும் தவறி விடுகின்றனர். …

Read More »

குரங்கு அம்மை நோய் – வேகமெடுக்கும் பரவல், அச்சம் வேண்டாம், கவனம் போதும்

கரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்திருக்கும் சூழலில், குரங்கு அம்மை குறித்த எச்சரிக்கை இப்போது வரத் தொடங்கி உள்ளன. உலகச் சுகாதார நிறுவனம் 20,மே அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, இதுவரை 80 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் கண்காணிப்பில் இருக்கின்றனர். இந்தக் கண்காணிப்பு விரிவடையும்போது, குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். குரங்கு அம்மை நோய் முதலில் ஐரோப்பாவில் பரவத் தொடங்கியது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி …

Read More »

ஐபிஎல் பிளே ஆஃப்- இறுதிப் போட்டிக்கு செல்வது யார்?ராஜஸ்தான், குஜராத் பலப்பரீட்சை..பலம்,பலவீனம் என்ன?

கொல்கத்தா: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகள் இன்று முதல் தொடங்குகிறது. முதல் குவாலிபையரில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்று அறிமுகப்படுத்திய பிறகு முதல் முறையாக ராஜஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. குஜராத் அணி, முதல் தொடரிலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு வந்துள்ளது. குஜராத் அணி இவ்வளவு தூரம் தகுதி பெறும் என யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள். குஜராத் Vs ராஜஸ்தான் …

Read More »

விக்னேஷ் சிவன் குலதெய்வக் கோயிலில் பொங்கல் வைத்த நயன்தாரா; குலவையிட்டு வாழ்த்திய ஊர் மக்கள்!

ஆதிகும்பேஸ்வரன் கோயில், பெண்களுக்கு மாங்கல்ய பலத்தைத் தரக்கூடியது. கணவன், மனைவி இடையே சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்வதற்காக இங்கு வழிபவடுவர். நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாமி தரிசனம் செய்தனர். நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் விரைவில் திருப்பதியில் நடக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் தஞ்சாவூர் அருகே உள்ள விக்னேஷ் சிவனின் குலத்தெய்வ கோயிலில் இருவரும் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். கணவன், …

Read More »

போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேர ரூ.1000 போதும்.. 5 வருடத்திற்குள் இவ்வளவு சேமிக்கலாம்!

போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேர வெறும் ரூ. 1000 போதும். அதே போல் இந்த திட்டத்தில் நீங்கள் சேமிப்பை தொடங்கி விட்டால் அதன் மூலம் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன தெரியுமா? பிக்சட் டெபாசிட் என அழைக்கப்படும் நிலையான வைப்பு திட்டத்தில் பொதுமக்கள் விரும்பி முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது.அது வங்கியாக இருந்தாலும் சரி, மற்ற தனியார் நிதி நிறுவனங்களில் இருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் மக்கள் முதலீடு …

Read More »

கரூர் வைஸ்யா வங்கியில் வேலை – டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வைஸ்யா வங்கி இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சார்ந்த வங்கியாகும். இது தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 31.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.kvb.co.in/என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். கரூர் வைஸ்யா வங்கி வேலைக்கான விவரங்கள் : நிறுவனம் / துறைகரூர் …

Read More »

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபருடன் மட்டுமே பேச தயார்; ஜெலன்ஸ்கி

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபர் புதினுடன் மட்டுமே பேச தயாராக இருக்கிறேன் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். டாவோஸ், உக்ரைனுக்கு எதிராக ரஷிய கூட்டமைப்பு கடந்த பிப்ரவரி 24ந்தேதி ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்தது. போர் தொடங்கி இன்றுடன் 3 மாதங்கள் நிறைவடைகின்றன. ரஷிய போரில் எண்ணற்ற வீரர்கள் உள்பட, பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச அமைப்புகள் மற்றும் …

Read More »

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று 2-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசும் …

Read More »

மூத்த ராணுவ அதிகாரி மரணம்..! சவப்பெட்டியைச் சுமந்து சென்ற கிம் ஜாங் உன்

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, கடந்த 12-ம் தேதி  நாட்டில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பும், …

Read More »

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு… எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணியுமா தமிழக அரசு?

பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு குறைத்திருப்பதைத் தொடர்ந்து, தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்குமா? உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சிறிய கால இடைவேளைக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் தினந்தோறும் அதிகரித்துவந்தன. ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் …

Read More »