சென்னை: ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப் படத்தை, இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இப்படத்தில் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில், ஜெய்பீம் படத்தின்சில காட்சிகளில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ருத்ர …
Read More »முதல் பார்வை | டான் – பொழுதுபோக்குடன் சில பாடங்கள் சொல்லும் முயற்சி
தந்தையின் விருப்பத்திற்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு, தனக்கான இலக்கை தேடி அலையும் ஒருவன் இறுதியில் என்ன ஆனான் என்பது தான் படத்தின் ஒன்லைன் கதை . படிப்பு தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பதை தீர்க்கமாக நம்பும் தந்தைக்கு, படிப்பைத் தவிர வேறு எதையாவது இலக்காக கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என தேடி அலையும் மகனாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். வேறு வழியில்லாமல் தந்தை சேர்த்துவிட்ட ஒரே காரணத்துக்காக …
Read More »கேன்ஸ் பட விழாவில் திரையிடப்படும் தமிழ்ப் படம் ராக்கெட்ரி
சர்வேதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் தமிழ்ப் படமான ராக்கெட்ரி திரையிடப்பட உள்ளது. அந்த விழாவில் திரையிடப்படவுள்ள இந்தியப் படங்களின் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படடும் இந்திய திரைப்படங்களில் ஆர்.மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி என்னும் திரைப்படமும் ஒன்றாகும். இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள ராக்கெட்ரி- தி நம்பி …
Read More »“சவால்களைத் தாண்டி எல்லாமே பாடம்தான்” – ‘சாணிக் காயிதம்’ ஒளிப்பதிவாளர் யாமினி நேர்காணல்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது ‘சாணிக் காயிதம்’ திரைப்படம். படத்திற்கு ஒளிப்பதிவாளர் யாமினியின் ப்ரேம்கள் பெரும் பலம் சேர்த்திருக்கிறது. சமீபத்தில் ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்துள்ள அவர் ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அளித்த நேர்காணல்… கமர்ஷியல் ஃபுட் போட்டோ கிராஃபர் டூ சினிமோடோ கிராஃபர் இந்த பயணத்த பத்தி சொல்லுங்க? நான் படித்தது விஷூவல் கம்யூனிகேஷன். படித்து முடித்துவிட்டு …
Read More »