Breaking News
Home / 2022

Yearly Archives: 2022

“ஆவின் ரிலையன்ஸ் வசமாவது உறுதியாக தெரிகிறது”
-பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் பணிகள் சத்தமின்றி நடைபெற்று வருகிறதோ..? என்கிற சந்தேகத்தை கடந்த செப்டம்பர் மாதமே தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எழுப்பியிருந்தது. அந்த சந்தேகம் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக உண்மையாகி வருவது போல் தோன்றுகிறது. ஏனெனில் ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்களுக்கு நெய் உள்ளிட்ட பால் பொருட்களை ஆவின் நிர்வாகம் சரியாக விநியோகம் செய்யாத …

Read More »

திமுகவுடன் அதிமுக கைகுலுக்கப் போகிறதா?.. உங்களை தூண்டியது யார்? பொன்னையனுக்கு காயத்ரி கேள்வி

சென்னை: பாஜகவின் மாயத்தோற்றத்தை உடைப்போம் என அதிமுக நிர்வாகி பொன்னையன் கூறியிருந்தது குறித்து பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அண்மைக்காலமாக பாஜக- அதிமுக இடையே வார்த்தை போரால் சலசலப்புகள் ஏற்பட்டு வந்தன. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்திருந்தார். அது போல் அதிமுகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன். ஒவ்வொரு …

Read More »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச்சை வீழ்த்திய நடால்.. மே மாதம் தொடங்கிய ஆட்டம் ஜூனில் முடிவு

பாரீஸ் :பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். நடப்பாண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் தொடரும், களிமண் தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட் ஸ்லாம் தொடருமான பிரெஞ்ச் ஓபன் போட்டி கடந்த ஆண்டு தொடங்கியது. இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சும், 13 முறை சாம்பியனான நடாலும் மோதினர். பிரெஞ்ச் ஓபன் போட்டியில் நடால் 110 …

Read More »

விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் அப்டேட்…

எந்தவொரு தமிழ்ப் படமும் விக்ரம் அளவுக்கு விளம்பரப்படுத்தப்படவில்லை என்று கூறும் அளவுக்கு, படத்தின் புரொமோஷன் டாப் லெவலில் உள்ளது. விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார். சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கமல் நடித்துள்ள விக்ரம் படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வருகிறது. கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என ரசிகர்கள் மனம் கவர்ந்த ஹீரோக்கள் ஒரே படத்தில் …

Read More »

“வெளுக்கும்” தாமரை.. திமுகவுக்கு மாற்று பாஜகவா?.. கமலாலயத்துக்கு மெசேஜ் தந்த “திராவிடம்”

சென்னை: எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.. அத்துடன் நெத்தியடி பதில் இன்னொரு கட்சிக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது..! இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிமுக தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.. குறிப்பாக, திமுக மீது ஊழல் புகார்களை எடப்பாடி பழனிசாமியும், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு குறைபாடுகளை ஓபிஎஸ்ஸும் விடாமல் சொல்லி வருகிறார்கள்.. ஆனால் நேற்றைய தினம், …

Read More »

உதயநிதி அமைச்சர் ஆவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் ரெஸ்பான்ஸ்

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென்ற என்ற கோரிக்கை எழுந்த நிலையில் அது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது “கடந்த இரு தினங்களாக டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் நீர்ஆதார பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மின்னல் வேக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன். நடந்துள்ள பணிகள் மன மகிழ்ச்சியை, மனநிறைவைத் தருகிறது. …

Read More »

சீனில் வந்த அதிமுக.. ‘ஸ்டாலின், அண்ணாமலையை ஓவர்டேக் செய்ய தயார்’ – ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி திட்டம்!

சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா பேரவை பயிற்சி முகாமில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட திமுக அரசின் உண்மை நிலையை அம்பலப்படுத்த கிராமம்தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. திமுக அரசுக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி, போராட்டங்களை நடத்தி லைம்லைட்டில் இருந்து வருவதால் அதிமுகவினரிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆட்சியில் ஸ்டாலின் செய்தது போல, …

Read More »

காட்டுப் பகுதியில் சிறுமியின் சடலம் – மோப்ப நாய்களுடன் இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிப்பு!

வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுமி தாய் தந்தையினை இழந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில் வசித்து வந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்றதன் பின்னர் மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாமையால் நெளுக்குளம் …

Read More »

ரோமப் பேரரசு வரலாறு: பழங்கால ரோமாபுரியின் பாம்பேய் நகரின் ஆண், பெண் எலும்புக்கூடுகளில் கிடைத்த ரகசியம்

இத்தாலியின் ரோமப் பேரரசு காலத்திய நகரமான பாம்பேய் நகரை எரிமலை சீற்றம் அழித்தபோது புதைக்கப்பட்ட ஆண், பெண் உடல்களின் எலும்புகளில் இருந்து மரபணு ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களின் எலும்புகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட டிஎன்ஏவில் பதிந்திருக்கும் மரபணுக்கள், ‘பாம்பேய் மனித மரபணு’வுக்கான ஓரளவுக்கு முழுமையான வடிவமாக உள்ளது. கடந்த பல்லாண்டுக் காலத்தில் மிகவும் கடினமாகிப் போன சாம்பலில் இருந்த சலடங்களில் டி.என்.ஏ பதப்பட்டிருந்தன. இந்த கண்டுப்பிடிப்புகள் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் …

Read More »

நேபாள விமான விபத்து: விவாகரத்தான இந்திய தம்பதி மகன், மகளுடன் பலி.. “அந்த” 10 நாட்களால் வந்த சோகம்!நேபாள விமான விபத்து: விவாகரத்தான இந்திய தம்பதி மகன், மகளுடன் பலி.. “அந்த” 10 நாட்களால் வந்த சோகம்!

மலையில் மோதி விபத்து அப்போது அந்த விமானம் மஸ்தாங் மாவட்ட மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. விமானம் பள்ளத்தில் சிதறிக் கிடந்த நிலையில் அதில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது. இந்த நிலையில் மீட்பு படையினர் 22 பேரின் உடல்களையும் மீட்டனர். அதில் நேபாளத்தின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 4 பேர் அது போல் இந்தியாவை சேர்ந்தவர் 4 பேர் …

Read More »