Breaking News
Home / 2022 / May / 02

Daily Archives: May 2, 2022

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை- சாலிகிராமத்தில் நடைபெற்றது…

செய்தித்துறையினர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம். தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை- சாலிகிராமத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை ஏற்றார், செயலாளர் ராஜ பாரதி முன்னிலை வகித்தார், ஒருங்கிணைப்பாளர் மோகன் வரவேற்றார், கௌரவத் தலைவர் விஜயகுமார் மற்றும் ஆலோசகர் சிங்க தமிழச்சி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் பத்திரிகையாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சங்கத்தின் ஒவ்வொரு நிர்வாகிகளும் சில …

Read More »