Breaking News
Home / 2022 / June / 01

Daily Archives: June 1, 2022

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச்சை வீழ்த்திய நடால்.. மே மாதம் தொடங்கிய ஆட்டம் ஜூனில் முடிவு

பாரீஸ் :பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். நடப்பாண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் தொடரும், களிமண் தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட் ஸ்லாம் தொடருமான பிரெஞ்ச் ஓபன் போட்டி கடந்த ஆண்டு தொடங்கியது. இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சும், 13 முறை சாம்பியனான நடாலும் மோதினர். பிரெஞ்ச் ஓபன் போட்டியில் நடால் 110 …

Read More »

விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் அப்டேட்…

எந்தவொரு தமிழ்ப் படமும் விக்ரம் அளவுக்கு விளம்பரப்படுத்தப்படவில்லை என்று கூறும் அளவுக்கு, படத்தின் புரொமோஷன் டாப் லெவலில் உள்ளது. விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார். சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கமல் நடித்துள்ள விக்ரம் படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வருகிறது. கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என ரசிகர்கள் மனம் கவர்ந்த ஹீரோக்கள் ஒரே படத்தில் …

Read More »

“வெளுக்கும்” தாமரை.. திமுகவுக்கு மாற்று பாஜகவா?.. கமலாலயத்துக்கு மெசேஜ் தந்த “திராவிடம்”

சென்னை: எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.. அத்துடன் நெத்தியடி பதில் இன்னொரு கட்சிக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது..! இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிமுக தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.. குறிப்பாக, திமுக மீது ஊழல் புகார்களை எடப்பாடி பழனிசாமியும், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு குறைபாடுகளை ஓபிஎஸ்ஸும் விடாமல் சொல்லி வருகிறார்கள்.. ஆனால் நேற்றைய தினம், …

Read More »

உதயநிதி அமைச்சர் ஆவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் ரெஸ்பான்ஸ்

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென்ற என்ற கோரிக்கை எழுந்த நிலையில் அது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது “கடந்த இரு தினங்களாக டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் நீர்ஆதார பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மின்னல் வேக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன். நடந்துள்ள பணிகள் மன மகிழ்ச்சியை, மனநிறைவைத் தருகிறது. …

Read More »

சீனில் வந்த அதிமுக.. ‘ஸ்டாலின், அண்ணாமலையை ஓவர்டேக் செய்ய தயார்’ – ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி திட்டம்!

சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா பேரவை பயிற்சி முகாமில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட திமுக அரசின் உண்மை நிலையை அம்பலப்படுத்த கிராமம்தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. திமுக அரசுக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி, போராட்டங்களை நடத்தி லைம்லைட்டில் இருந்து வருவதால் அதிமுகவினரிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆட்சியில் ஸ்டாலின் செய்தது போல, …

Read More »

Is definitely essay coming up with expert services appropriate

Treatment must be taken all through the inquiry into the intake and use of these substances. Queries really should not be accusatory or judgmental. If it is deemed proper the nurse may well have to have to broach the matter of the patient’s sexual history. The patient’s latest and previous …

Read More »