தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் பணிகள் சத்தமின்றி நடைபெற்று வருகிறதோ..? என்கிற சந்தேகத்தை கடந்த செப்டம்பர் மாதமே தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எழுப்பியிருந்தது. அந்த சந்தேகம் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக உண்மையாகி வருவது போல் தோன்றுகிறது. ஏனெனில் ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்களுக்கு நெய் உள்ளிட்ட பால் பொருட்களை ஆவின் நிர்வாகம் சரியாக விநியோகம் செய்யாத …
Read More »