Breaking News
Home / தகவல்கள் / தமிழக டி.ஜி.பி அதிரடி உத்தரவு

தமிழக டி.ஜி.பி அதிரடி உத்தரவு

தமிழ்நாடு காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்”

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

ஓய்வு எடுக்காத காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்”

காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில், அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்”

காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் இந்த உத்தரவை தவறாமல் செயல்படுத்த அறிவுறுத்தல் !

🌴🌾தென்னிலைகதிர் செய்திகள்🌴 🌾

About Admin

Check Also

இணைவீர் ரியல் எஸடேட் வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம்

Leave a Reply

Your email address will not be published.