Breaking News
Home / தகவல்கள் / புதிய உதயம் “லெஷ்மி மோட்டார்ஸ்”

புதிய உதயம் “லெஷ்மி மோட்டார்ஸ்”

திருச்சியில்   லெஷ்மி மோட்டார்ஸ் நான்காவது கிளை உதயம்.

திருச்சி மாநகரில்  புகழ்பெற்ற லெஷ்மி மோட்டார்ஸ்  டாடா சர்விஸ்  நிறுவனம் கரூர் பைபாஸ் சாலையில் இயங்கி வருகின்றது.  வாடிக்கையாளர்களின்  பெரும் நன் மதிப்பை பெற்ற இந் நிறுவனம் தேவைக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் நிறுவனத்தை  கார் சரவிஸசுக்காக படையெடுக்க  வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவை செய்யவும் காலதாமதம் ஆகாமல்  வாடிக்கையாளருக்கு  சேவைசெய்யவும்  இரண்டாவது மற்றும் மூன்றாவது கிளை தொடங்கப்பட்டு  அனைத்து நிறுவனக் கார்களையும் சர்விஸ் செய்ய வாடிக்கையாளர்களின் நீன்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற ஆரம்பிக்கப்பட்டது தற்போது   வாடிக்கையாளர்களின் சிரமங்களை தவிர்க்கும்  நோக்கோடு  நான்காவது கிளை  திருவானைக்காவல் செக்போஸ்ட் அருகில் தொடங்கப்படவுள்ளது  இது சம்பந்தமாக லெஷ்மி மோட்டார் நிர்வாக இயக்குநர் திரு  சங்கர்  அவர்களிடம் கேட்டப் பொழுது  பல ஆண்டுகளாக நான்கு சக்கர  மோட்டார் வாகனங்கள் சர்விஸ் செய்து வருகின்றோம். வாடிக்கையாளர்களின் பேராதரவினால்  விரைவான சேவை செய்யும் நோக்கோடு  இது வரை மூன்று கிளைகள் தொடங்கப்பட்டு சிறப்பான வாடிக்கையாளர்களின் ஆதரவோடு தொடர்ந்து  நடைபெற்று வருகின்றது தற்போது அனைத்து நிறுவனக் நான்கு சக்கர வாகனங்களையும்  சிறந்த மெக்கானிக்குகளை நியமனம் செய்து  சிறப்பாக இயக்கி வருகின்றோம் தற்போது பெரம்பலூர்.துறையூர். முசிறி. பதுதிகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி  திருவானைக்காவல் செக்போஸ்ட் அருகில்  01-08-2021 ஞாயிற்றுக்கிழமை நான்காவது கிளை ஆரம்பிக்கின்றோம்   நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் கூறியது போல்   வாடிக்கையாளர்கள்  தான் நமது  கடவுள் என்ற  வேதவாக்கோடு  செயல்பட்டு வருகின்றேன் என்று கூறினார்.

About Admin

Check Also

இணைவீர் ரியல் எஸடேட் வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம்

Leave a Reply

Your email address will not be published.