10-08-2021 திருச்சி தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் இஎஸ்ஐ மக்கள் தேடி தமிழ் மருத்துவம் என்ற மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து நடைபெற உள்ளது இன்று 10 8 2021 மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜேந்திரன் தலைமையில் மக்களை தேடி தமிழ்மருத்துவம் இஎஸ்ஐ பயனாளிகளுக்கு தொடங்கப்பட்டது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ அலுவலர்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள் சுரேஷ் பிரபு கதிர்வீச்சில் மக்களை தேடி தமிழ்மருத்துவம் திட்டத்திற்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சஞ்சய்