Breaking News
Home / தகவல்கள் / தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்புபின் நிர்வாகக்குழு அவசரக்கூட்டம் சென்னை  ஆவடியில் முன்னாள் தலைவர் செல்வராஜ் அவர்கள் அலுவலகத்தில் நடைப்பெற்றது

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்புபின் நிர்வாகக்குழு அவசரக்கூட்டம் சென்னை  ஆவடியில் முன்னாள் தலைவர் செல்வராஜ் அவர்கள் அலுவலகத்தில் நடைப்பெற்றது

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்புபின் நிர்வாகக்குழு அவசரக்கூட்டம் சென்னை  ஆவடியில் முன்னாள் தலைவர் செல்வராஜ் அவர்கள் அலுவலகத்தில் நடைப்பெற்றது

கூட்டத்திற்க்கு ஃபெட்காட் துனைத் தலைவர் எம்.நாகராஜ் அவர்கள் தலைமை வகித்தார். ஃபெட்காட் பொதுச்செயலாளர் மனிதவிடியல் டாக்டர் பி.மோகன்.முன்னிலை வகித்தார்

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது

துனைத் தலைவர் மங்கையர்கரசி ் அவர்களின் கணவர்  இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது இரண்டு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது

கூட்டத்திற்க்கு வருனக தர இயலாத நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு தொலைப்பேசி மூலம்  தீர்மாணங்களுக்கு ஒப்புதல்பெறப்பட்டது

18-09-2021 அன்று மாலை மூன்று மணியளவில் ஃபெட்காட் நிர்வாகக்குழுகூட்டம்  5மணிக்கு செயற்க்குழு கூட்டம் நடத்துவது 19-9-2021 காலை 10,30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் நடத்துவது என்று தீர்மாணிக்கப்பட்டது

இக்கூட்டதில் கலந்துக்கொண்டவர்கள்  சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தலைவர் செல்வராஜ் மற்றும் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பீ.வாசுகி அவர்கள் கலந்துக்கொண்டனர்

ஃபெட்கட் இணைச்செயலாளர் தன்ராஜ் அவர்கள் நன்றி கூறினார்  

About Admin

Check Also

திருப்பூரில் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் சார்பில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களின் முதல் அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு …

Leave a Reply

Your email address will not be published.