Breaking News
Home / செய்திகள் / 10.08.2021 திருச்சி தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் (Esi)

10.08.2021 திருச்சி தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் (Esi)


10.08.2021 திருச்சி தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் (Esi) *மக்களை தேடி தமிழ் மருத்துவம்* என்ற மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து நடைபெற உள்ளது, இன்று10.08.2021 மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜேந்திரன் தலைமையில் மக்களை தேடி தமிழ் மருத்துவம் Esi பயனாளிகளுக்கு தொடங்கப்பட்டது, சித்தா மற்றும் ஆயுர்வேதா மருத்துவ அலுவலர்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள், சுரேஷ் பிரபு நுண்க்கதிர்வீச்சு மக்களை தேடி தமிழ் மருத்துவம் திட்டத்திற்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About Admin

Check Also

விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் அப்டேட்…

எந்தவொரு தமிழ்ப் படமும் விக்ரம் அளவுக்கு விளம்பரப்படுத்தப்படவில்லை என்று கூறும் அளவுக்கு, படத்தின் புரொமோஷன் டாப் லெவலில் உள்ளது. விக்ரம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *