ஆன்மீக செம்மல்.கொடைவள்ளல்
. கல்வி தந்தை. சேவைச்செம்மல்.
அகிம்சையின் அவதாரம் மனிதநேயமிக்க மாமனிதர். கல்வியாளலர்களின் நம்பிக்கை வாழ்க்கையின் வழிகாட்டி. அடக்கத்தின் பிரதிபளிப்பு அனைத்து தரப்பினராலும் போற்றும்
ஐயா ராமமூர்த்தி அவர்களின் பிறந்தநாள்
ஆயிரம் வாழ்த்துக்கள் ஐயாவை ஆக்கிரமிக்க அடியேனின் வாழ்த்தும் ஸ்ரீஇராமருக்கு பாலம் கட்ட அனில் உதவியது போன்று இந்த எளியவனின் வாழ்த்தும் அமையட்டும்
வாழ்க பல்லாண்டு வளர்க ஐயாவின் கல்வி தொண்டு ….
மனிதவிடியல் பி.மோகன்
மனிதவிடியல் புலனாய்வு இதழ்
தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம்
தமிழ்நாடு செய்திதுறையினர் யூனியன்
பிரஸ் எடிட்டர்ஸ் கிளப்
ஃபெட்காட்