Breaking News
Home / கல்வி / AIACHE இன் சிறந்த கல்லூரி முதல்வர் விருதுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் Dr. பால் தயாபரன்

AIACHE இன் சிறந்த கல்லூரி முதல்வர் விருதுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் Dr. பால் தயாபரன்

AIACHE இன் சிறந்த கல்லூரி முதல்வர் விருதுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் Dr. பால் தயாபரன் தேர்வு.

All India Association for Christian Higher நிறுவனம் ஒரு Eucumenical – அதாவது இந்தியாவில் உள்ள சபை பாகுபாடின்றி அனைத்து கிறிஸ்தவ உயர்கல்வி நிலையங்களை உள்ளடக்கிய ஒரு நிறுவனமாகும். இச்சங்கத்தில் நாடு முழுவதும் உள்ள சுமார் 350 கிறிஸ்தவ உயர்கல்வி நிலையங்கள் அங்கம் வகித்து உள்ளார்கள். இந்த ஆண்டு AIACHE இன் சிறந்த கல்லூரி முதல்வருக்கான விருது திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் Dr. பால் தயாபரனுக்கு வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

இவ்வறிவிப்பினை AIACHE இன் பொதுச் செயலாளர் அருள்திரு. டாக்டர். சேவியர் வேதம் SJ அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். மதிப்புமிகு AIACHE இன் சிறந்த கல்லூரி முதல்வருக்கான விருது பெற்றுள்ள திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் Dr. பால் தயாபரன் அவர்களுக்கு கல்லூரி ஆட்சி மன்ற தலைவர் & செயலாளர் நமது பேராயர் அவர்கள் மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள்.

About Admin

Check Also

நந்தவனம் வாசகர் வட்டம் தொடக்க விழா

கரூர். இனிய நந்தவனம் வாசகர் வட்டம் தொடக்க விழா 21/10/2018 அன்று கரூர் மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *