Saturday , April 19 2025
Breaking News
Home / Politics / அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாள் விழா…
MyHoster

அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாள் விழா…

அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் திரு மெய்ஞான மூர்த்தி தலைமையிலும் நகர தலைவர்கள் ஸ்டீபன் பாபு, வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் திரு கோகுலே, நகரத் துணைத் தலைவர் கண்ணப்பன், வட்டார தலைவர் திருநாவுக்கரசு, ஸ்டார் பழனிச்சாமி மாவட்ட சேவா தளம் தலைவர் தாந்தோணி குமார் மற்றும் பல நிர்வாகிகள் சண்முகம், சிலம்பண்ணன், முருகேசன், நொய்யல் ரமேஷ், சாந்தி, ஜின்னா பாய், முத்துக்கிருஷ்ணன் மாவட்ட இலக்கிய அணி தலைவர் திரு பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இப்படிக்கு,
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி.

About Admin

Check Also

New Title

News News

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES