கரூர் மாவட்டத்தில் 144 தடை உள்ளவரை கீழே உள்ள கிராமங்களில்
கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியனை, மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் கிராமங்கள், புலியூர், உப்பிடமங்கலம்
நிறை மாத கர்ப்பினி தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ
பரிசோதனைக்கு சென்றுவர இலவச கார் வசதி தாமரை அறக்கட்டளை சார்பாக செய்து தரப்படும்.
தாமரை அறக்கட்டளைக்கு இளைஞர் குரல் சார்பாக வரவேற்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் இவர்களது பணி மென்மேலும் தொடர மீண்டும் ஒரு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
N.வடிவேல் B,sc., LLB
தாமரை அறக்கட்டளை
சேர்மேன்
9578578666