Sunday , December 14 2025
Breaking News
Home / செய்திகள் / சாலையோரமாக வசிக்கும் முதியோர்களுக்கு உணவு வழங்கிய கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி
MyHoster

சாலையோரமாக வசிக்கும் முதியோர்களுக்கு உணவு வழங்கிய கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி

சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கிய கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி

மதுரை, டிசம்பர்.28-

மதுரை அரசரடி காளவாசல் பகுதிகளில் சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் அங்குலட்சுமி மதிய உணவு வழங்கினார்.

மேலும் உங்களுக்கு வேறு என்ன உதவி தேவைப்படுகிறது எனவும், ஏன் இப்படி சாலை ஓரமாக தங்கி உள்ளீர்கள். முதியோர் இல்லத்தில் சேர்த்து விடவா எனவும், வேறு எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னிடம் கேளுங்கள் உடனடியாக செய்து தருகிறேன் என பேசினார்.

உணவு கொடுத்தது மட்டும் இன்றி அன்புடன் பேசிய சமூக சேவகி அங்குலட்சுமியை ஆதரவற்ற முதியோர்கள் கையெடுத்து கும்பிட்டனர். இது பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.

About Kanagaraj Madurai

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES