29.08.2021 நேற்று தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரை சேர்ந்த ஜெகதீஸ் தம்பதியினரின் 21 ஒரு மாத குழந்தையின் முதுகு தண்டுவடம் தசைநார் என்கின்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட பாரதி என்கின்ற குழந்தைக்கு தஞ்சாவூர் தஞ்சை மாவட்ட தெற்கு காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு. ஸ்ரீதர் அவர்கள் நிதி வழங்கி உள்ளார் மற்றும் சமூக ஆர்வலர் ஆர்வலர்கள் திரு .R. ஜெயக்குமார் காளையர் சரவணன் மற்றும் குழந்தையின் தாய் தந்தை பொதுமக்கள் உடன் இருந்தார்கள் “காவல் டுடே”தலைமை நிருபர் A.ராஜேஷ்
