இந்தியாவை ஆளுவது மனுஸ்மிருதியே!
மனுஸ்மிருதி எங்கே உள்ளது? தற்போது புழக்கத்தில் இல்லாத ஒன்றைப்
பற்றி ஏன் பேசவேண்டும்? இப்படி சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் அதன்
விவரம் அறியாமல் கேட்பது சரி. ஆனால் எல்லாம் அறிந்திருந்தும் சிலர்
வேண்டுமென்றே குதர்க்கமாக கேட்கின்றனர். இந்துச் சமூகம் எனப்படுவது முழுக்க முழுக்க மனுஸ்மிருதியின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் அதனைஅடிப்படையாகக் கொண்டே அது இயங்குகிறது.
ஆர். எஸ். எஸ்ஸின் கொள்கை அறிக்கையே
Check Also
New Title
News News