#BREAKING | “நாடாளுமன்ற தேர்தல் – காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு!”
— Kalaignar Seithigal (@Kalaignarnews) March 18, 2024
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு
திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கீடு!#DMK | #Congress |… pic.twitter.com/07htlghfSM