தேசிய தேர்வு முகமை என்பது வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது இப்போது வெளிவந்திருக்கும் அதிர்ச்சி தகவலாகும். 427 மசோதாக்களை நிறைவேற்றிய எதேச்சதிகார மோடி அரசு ஏன் தேசிய தேர்வு முகமை குறித்து நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, சட்டம் இயற்றாமல் வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்டதன் மர்மம் என்ன ? –