இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜே.எம். ஆரூண் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ் குமார் MLA, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர் திரு ஜே.எம்.எச்.அசன் மௌலானா சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவருமான திரு துரை சந்திரசேகர், மகிளா காங்கிரஸ் தலைவி திருமிகு சையீத் அசினா, அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், துணைத் தலைவர் திரு சொர்ணசேதுராமன், திரு கீழானூர் ராஜேந்திரன், திரு இமயா கக்கன், இலக்கிய பிரிவு தலைவர் திரு பி எஸ் புத்தன், பொதுசெயலாளர்கள் திரு அருள்அன்பரசு, திரு செல்வம், திரு அருள் பெத்தையா, திரு S A வாசு, ,செயற்குழு உறுப்பினர் திருமிகு சுமதி அன்பரசு, திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் திரு R M தாஸ் , ஆவடி மாநகர மாவட்டதலைவர் திரு E யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.









