Thursday , December 11 2025
Breaking News
Home / Politics / ராணிபேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தலைவர் திரு.சி.பஞ்சாட்சரம் அவர்கள் தலைமையில் CSP மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு செல்வப் பெருந்தகை MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
MyHoster

ராணிபேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தலைவர் திரு.சி.பஞ்சாட்சரம் அவர்கள் தலைமையில் CSP மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு செல்வப் பெருந்தகை MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Image
Image

இந்நிகழ்வில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு AM. முனிரத்தினம் MLA, துணைத் தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் ராணிபேட்டை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

About Admin

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES