கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் பூந்தோட்ட பள்ளியில் தற்காலிக இடத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பிறந்தது விடிவுகாலம் #நம்ம MLA Thiruvottiyur K.P. Shankar MLA அவர்களின் முயற்சியில் நிரந்தரமாக கட்டிடம் அமைக்க கழக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் அண்ணன் M. K. Stalin அவர்களின் நல்லாட்சியில் அதற்கான இடத்தினை தேர்வு செய்ய இன்று உயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் திரு.ராவணன், திருவொற்றியூர் அரசு கலை கல்லூரியின் முதல்வர் திரு.அரசு, கல்லூரி விரிவுரையாளர் திரு.சீனிவாசன் ஆகியோருடன் நம்ம MLA KPS ஆய்வு செய்தார். விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு திருவொற்றியூர் அரசு கலை கல்லூரி அமைப்பதற்க்கான அனைத்து முயற்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
