Saturday , June 14 2025
Breaking News
Home / இந்தியா / கல்வி முக்கியமா? குழந்தைகளின் உயிர் முக்கியமா? என்று பெற்றோர்களை புலம்ப வைத்த அரசாங்கம்…
MyHoster

கல்வி முக்கியமா? குழந்தைகளின் உயிர் முக்கியமா? என்று பெற்றோர்களை புலம்ப வைத்த அரசாங்கம்…

கல்வியை விட ஒரு குழந்தையின் ஆரோக்யமும், உயிரும் ரொம்ப முக்கியமானது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் எப்படி ஆசிரியராக இருக்க முடியும்?!

ஆசிரியராக இருக்கவே தகுதி இல்லாதவர்களை அம்மாவோடு ஒப்பிட்டு பிற மாணவ மாணவிகளையும் தடுப்பூசி போட வர வைக்க பயன்படுத்தும் ஒரு வித யுக்தி இது.

பிள்ளை ஆரோக்ய குறைபாட்டால், வலி வேதனையால் துடிப்பதையோ நோய்வாய்படுவதையோ எந்த அம்மாவும் விரும்பமாட்டாள். மாறாக நீ படிக்கலன்னாலும் பரவாயில்ல இராசா நீ உயிரோடு இருப்பதே எனக்கு போதும்னு நினைப்பவள் தான் தாய்.

இவர்கள் பெண்களும் இல்லை ஆசிரியர்களும் இல்லை. இவர்கள் மெக்காலே அடிமைகள், தீயசக்திகள்,”சாத்தான்கள் என்று தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் கராத்தே கண்ணதாசன் தெரிவித்துள்ளார்…

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES