புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள், ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்திக் கொண்டு வருபவர்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள் பற்றியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிககளில் உள்ள நிதி வசதித் திட்டங்கள் பற்றியும்
தேசிய சிறுதொழில் கழகம் (NSIC), குறு சிறு நடுத்தர தொழில்கள் (MSME), மாவட்டத் தொழில் மையம் (DIC), மற்றும் கதர் கிராமத் தொழில் வாரியம் (KVIB) உள்ள சுயதொழில் திட்டங்கள் பற்றியும் அரசுத்துறை/ வங்கி அதிகாரிகள் விளக்கமளிக்க உள்ளனர். மாண்புமிகு கரூர் மாநகராட்சி மேயர் அவர்கள் இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு வழிகாட்ட உள்ளார்கள். ஆகவே SC /ST தொழில் முனைவோர் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 15/07/2022, நேரம்: காலை 9.30 மணி,
இடம் : நாயுடு மகால், தாந்தோன்றிமலை, கரூர் மாவட்டம்.
ஒருங்கிணைப்பு
Confederation of Affirmative Industries.
CAI- கரூர் மாவட்டம்.