முன்னாள் பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் திரு. மெய்ஞான மூர்த்தி தலைமையிலும் நகர தலைவர்கள் ஸ்டீபன் பாபு, வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையிலும், தகவல் தொழில்நுட்ப மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பாலமுருகன், மாவட்ட துணை தலைவர் திரு. ஜாகிர் உசேன், திரு. கோகுலே, நகரத் துணைத் தலைவர் கண்ணப்பன், திரு. பழனிச்சாமி, திரு. பொன்னார், திரு. முத்துகிருஷ்ணன், திரு. ஜின்னா பாய் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் திரு. ராஜா, அரவக்குறிச்சி திரு. நல்லசிவம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.


