மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கல்லூரி அளவில் நாஷா செல்வதற்க்கு தேர்ச்சி பெற்ற ராமகிருஷ்னா பொறியீயல் கல்லூரி மாணவி காயத்திரி அவர்களுக்கு நாஷா செல்ல நிதி உதவி கோரி மனு கொடுத்து உடனடியாக மாவட்ட நல பணி நிதிக்குழவில் இருந்து ரூபாய் எழுபத்த்தி ஐந்தாயிரம் காசோலையாக வழங்கி ஊக்கப்படுத்திய மாவட்ட அட்சித் தலைவருக்கு தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து மகிழ்கின்றோம்.
மனிதவிடியல் பி.மோகன்.
