கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள சேவியர் தெருவைச் சார்ந்த 50 வயது மிக்க பெண்மணி குழந்தை தெரசு என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று நேற்று இளைஞர் குரலில் செய்தி வெளியிட்டு இரந்தோம். இதன் மூலமாக இன்று அந்தப் பெண்மணி கிடைத்து விட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கண்டுபிடிக்க உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி இன்று அவரது மகன் திரு சந்தோஷ் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்.
