Breaking News
Home / விளையாட்டு

விளையாட்டு

புவனேஷ்வர் குமாரின் 19-வது ஓவர்தான் வெற்றியின் தருணமாக அமைந்தது – ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் கருத்து

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி. 194 ரன்கள் இலக்கை விரட்டிய மும்பை அணி இறுதிக்கட்ட ஓவர்களில் வெற்றியை கோட்டைவிட்டது. நடராஜன் வீசிய 18-வது ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட டிம் டேவிட் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். இது மும்பை அணிக்கு பாதகமாக அமைந்தது. கடைசி இரு ஓவர்களில் 19 ரன்கள் …

Read More »

சைப்ரஸ் தடகளத்தில் தங்கம் வென்றார் ஜோதி

லிமாசோல்: சைப்ரஸ் நாட்டின் லிமாசோஸ் நகரில் சர்வதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி பந்தய தூரத்தை 13.23 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் கடந்த 2002-ம் ஆண்டு அனுராதா பிஸ்வால் பந்தய தூரத்தை 13.38 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. சைப்ரஸ் நாட்டின் நடாலியா கிறிஸ்டோஃபி (13.34) …

Read More »

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன்..!

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், ஸ்பெயின் நாட்டின் இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார். 62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த …

Read More »

ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் குஜராத் அணி

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நேற்று  இரவு நடைபெற்ற  51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றி பெற்றது .இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் குஜராத் 8 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் …

Read More »

ஐபிஎல் 2022 வார்னர்-பவல் ஷோ சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் வென்றது

கடந்த ஐபிஎல்லின் இரண்டாம் பாதியில், 2014 ஆம் ஆண்டு முதல் துபாயில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் அவரது உரிமையாளர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடியபோது, ​​அவர் தனது ஹோட்டல் அறையில் இருந்து ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அணியை டைட்டில்-வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஒருவர் ஏன் டக்அவுட்டில் இல்லை என்பது குழப்பமாக இருந்தது. இங்குள்ள பிரபோர்பன் ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை இரவு SRH பங்கேற்கும் போட்டிக்காக அவர் மீண்டும் களத்தில் இருந்தார். …

Read More »

பள்ளி அளவிலான சதுரங்க போட்டி

பள்ளி அளவிலான சதுரங்க போட்டி தேவகோட்டை -ஆக – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது. சதுரங்கப் போட்டிகளை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.நடுநிலைப் பள்ளி அளவில் இரண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றன.இதனில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள் பிரிவில் 8ம் வகுப்பை சேர்ந்த மாணவர் சபரி முதலிடத்தையும், அஜய் பிரகாஷ் இரண்டாம் இடத்தையும் …

Read More »

மன வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு உதயா ஸ்ரீ சூப்பர் ப்ரைன் யோகா கொடுத்த பரிசு

மன வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு உதயா ஸ்ரீ சூப்பர் ப்ரைன் யோகா கொடுத்த பரிசு மன வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு சூப்பர் ப்ரைன் யோகா கொடுத்த பரிசு திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த மணிவண்ணன் செல்வ கவிதா தம்பதியின் இரண்டாவது மகள் அப்ர்னா வயது 7 .இந்த குழந்தை மனகுன்றிய நிலையில் பல மருத்துவங்களை பார்த்து சரி செய்ய முடியாத நிலையில் இவரது பெற்றோர்கள் புளியங்குடியில் மாற்று முறை மருத்துவர் …

Read More »

விராட்கோலி- ரோகித் சர்மா லடாய் உச்சம்?

விராட்கோலி- ரோகித் சர்மா லடாய் உச்சம்? உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப்பின் இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அணியில் எடுக்கப்பட்ட சில முடிவுகளில் ரோஹித் சர்மாவுக்கு உடன்பாடு இல்லை என தகவல்கள் கசிந்தது. இதனால் அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதில் ரோஹித் சர்மாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே  வெஸ்ட் …

Read More »