அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 06 பாவா நகர் பகுதிகளில் வடிகால் ஓரங்களில் உள்ள செடிகளை இயந்திர உதவியுடன் தூய்மை செய்யும் தூய்மை பணியாளர்கள் , அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்படும் , அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன் அவர்களுக்கும் , பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் திரு.செல்வராஜ் அவர்களுக்கும் , பொது சுகாதார மேற்பார்வையாளர் அவர்களுக்கும் அரவக்குறிச்சி பொது மக்களின் சார்பாகவும் இளைஞர் குரல் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
