Tuesday , October 21 2025
Breaking News
Home / செய்திகள் / பாஜக மதுரை வேட்பாளர் பேராசிரியர் இராம சீனிவாசனை ஆதரித்து சமுதாய தலைவர்களிடம் வாக்கு சேகரிப்பு
MyHoster

பாஜக மதுரை வேட்பாளர் பேராசிரியர் இராம சீனிவாசனை ஆதரித்து சமுதாய தலைவர்களிடம் வாக்கு சேகரிப்பு

மதுரை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசனை ஆதரித்து, சமுதாய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து, பாஜக நகர் மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார், ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர் ஜனா ஸ்ரீ முருகன், தமிழ் இலக்கிய மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன், மாவட்ட செயலாளர் சரவணகுமார், ஓ.பி.சி அணி மாவட்ட பார்வையாளர் லட்சுமி நாராயணன்,கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்டோர் ஆதரவு திரட்டினார்கள்.

About Kanagaraj Madurai

Check Also

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் உங்கள் கணக்கு சரியா உள்ளதா? அவ்வப்போது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES