திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்டத் தலைவர் திரு விமல் ராஜா அவர்களின் ஆலோசனைப்படி திருப்பூர் மாவட்டம் பல்லடம் தமிழ்நாடு இளைஞர் கட்சி நகர தலைவர் அந்தோணிஅவர்கள் இன்று காலை பல்லடம் பகுதியில் இருக்கக்கூடிய குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் வீரபாண்டி காவல் நிலைய அதிகாரிகள் அனைவருக்கும் கப சுர குடிநீர் வழங்கினார். பல்லடம் தொகுதி மக்கள் சார்பாகவும் இளைஞர் குரல் சார்பாகவும் தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் பல்லடம் நகர தலைவர் அவர்களுக்கு திரு அந்தோணி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
