Tuesday , October 21 2025
Breaking News
Home / செய்திகள் / மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் – தஞ்சை
MyHoster

மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் – தஞ்சை

இன்று காலை (28.8.21) தஞ்சை மாவட்டம் ரயில் நிலையம் பகுதி வியாபாரி ஒருவர் மாவட்ட மகளீர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இப் பகுதியில் 19 வயது கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாதுகாப்பற்ற நிலையில் சுற்றி வாருவதாக தகவல் தெரிவித்தார், இத்தகவலை அடுத்து அப்பகுதிக்கு ஆய்வாளர் சந்திரா அவர்களின் தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று மனநலம் பாதிக்கப்பட்ட அவ் இளம் பெண்ணை மீட்டு மகளீர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அப்பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர், மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் குறித்து எவருக்கேனும் தகவல் தெரிந்தால் தஞ்சை மாவட்ட மகளீர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரா அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு (70100 87778) தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.

  • “காவல்டுடே” மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ்

About Admin

Check Also

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் உங்கள் கணக்கு சரியா உள்ளதா? அவ்வப்போது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES