டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம் ஏற்பட்ட ரயில் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேநேரம் நமது நாட்டில் ரயில் விபத்துகள் என்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் ஏற்படும் ஏழாவது ரயில் விபத்து இதுவாகும். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இன்றைய தினம் …
Read More »பழங்குடி சமூகத்தின் அர்ப்பணிப்புள்ள அரசியலையும் பழங்குடியினரின் குரல்களின் முக்கியத்துவத்தையும், அடிப்படை உரிமைகளுக்கான அவர்களின் போராட்டத்தையும், அவர்களின் வாழ்வில் வளர்ச்சி மற்றும் முயற்சிகளின் விளைவுகளையும் காண எங்களுடன் சேருங்கள் – மேராகர் சங்கம்
கல்வராயன் மலை வனப்பகுதிகளில் உள்ள பழங்குடி சமூகங்கள் இன்னும் தேசிய அரங்கில் புறக்கணிக்கப்பட்டதாக உணர்கின்றனர். அவர்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்கேற்க விரும்புகிறார்கள். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் சமூக மற்றும் கலாச்சார பன்முக இதயத்துடன் இப்பகுதியை வளப்படுத்த வேண்டும். இதனைபுரிந்துகொள்வதற்கான ஒரு சாளரமாக இந்தப் பகுதி செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம். கோமுகி அணை, கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை வட்டத்தில், கச்சிராபாளையம் என்னும் ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் …
Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம்.. கைதானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆற்காடு ரவுடி சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் அவரது ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசாரின் என்கவுன்டரில் இறந்தவர் திருவேங்கடம் மட்டுமே. அருள், மலர்க்கொடி, வரறிவரரன், ஹரிதரன், சிவா …
Read More »“மோடியின் சக்கர வியூகம்.. அபிமன்யுவை போல் இந்தியாவை கொன்று வருகிறார்கள்” கொதித்த ராகுல் காந்தி!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜக மீது சரமாரி விமர்சனங்களை முன்வைத்தார். இந்தியாவை அபிமன்யு உடன் ஒப்பிட்டு பேசிய அவர், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குருக்ஷேத்திரத்தில் ஆறு பேர் சேர்ந்து அபிமன்யுவை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து கொன்றனர். நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டிய ராகுல் காந்தி: கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன். அப்போதுதான், சக்கர வியூகத்திற்கு பத்ம வியூகம் என்று பெயர் …
Read More »28.07.2024 தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு லெனின் பிரசாத் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொறுப்பாளரும், தேசிய செயலாளர் திரு வைசாக், திருமதி சாகரிக்கா ராவ், துணைத் தலைவர் திரு சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் திரு அஸ்வத்தாமன், மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Read More »சிஐடியு தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு.அ.சௌந்தரராஜன் அவர்கள் இன்று (27.07.2024) சென்னை, சத்தியமூர்த்திபவனில் என்னை சந்தித்தார். நடைபெறும் அரசியல் நிலவரம் குறித்து உரையாடினோம்.
ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா?. “இதுதான் கூட்டாட்சியா?. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். இருப்பினும் இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்ட நிலையில் வெளிநடப்பு செய்துவிட்டார். இந்நிலையில் வெளியே வந்த …
Read More »26.07.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின்அவர்கள், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நமது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி அவர்கள் கலந்துகொண்டார்
வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் – எங்கு? எப்போது? – விவரம் !
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 2024 – 2025-க்கான பட்ஜெட் கடந்த ஜூலை 23-ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக கூட்டணியான பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களே இடம்பெற்றது. மேலும் அந்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் …
Read More »கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை : கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கார்கில் போரின் 25-வது ஆண்டு வெற்றி தின விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்வோம்,”என்றார்.
Read More »