ஜூலை 20, ஜூலை 20 அன்று சர்வதேச நிலவு தினத்தைக் கொண்டாடுவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அஞ்சல் நிர்வாகம், சீனாவின் Chang’e திட்டம் உட்பட, சந்திர பயணங்களின் படங்களைக் கொண்ட ஆறு அஞ்சல் தலைகள் மற்றும் மூன்று நினைவுத் தாள்களை வெளியிட்டுள்ளது. முத்திரைகள் மற்றும் நினைவுப் பரிசுத் தாள்கள் சீனாவின் Chang’e 4 மற்றும் Chang’e 5 பயணங்களையும், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற …
Read More »நேற்று (19.07.2024) புதுக்கோட்டை ஐயா திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினோம். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், AICC செயலாளர் திரு.கிறிஸ்டோபர் திலக், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திரு.ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அவர்கள், அமைப்பு செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் …
Read More »அஞ்சலை அடங்கல.. அப்பவே தலை தலையா அடிச்சிக்கிட்டாரே கி.வீரமணி.. இப்ப பாஜகவுக்கு சிக்கல்? யாரந்த விஐபி
சென்னை: படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதாகியிருக்கிறார் பெண் தாதா அஞ்சலை.. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்… ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக காரணம் சொல்லப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கஞ்சா …
Read More »Tamil News Live Updates: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 61,000 கனஅடியாக அதிகரிப்பு தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 50,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜூலை 20) காலை வினாடிக்கு 61,000 கனஅடியாக அதிகரிப்பு காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் 5வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Read More »அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் என ஒரு கூட்டம் புரளியை கிளப்பியது! பதிலடி கொடுத்த முதல்வர்
அம்மா உணவகங்களுக்கு கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது தீய எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, …
Read More »கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் ரயில் பயணம் என்பது தொடர் விபத்துகளால் பலி பீடமாக்கப்பட்டு வருகிற செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நேற்று உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு மூன்று பேர் இறந்தும், 60-க்கும் மேற்பட்;ட பயணிகள் பலத்த காயமடைந்த செய்தி வெளிவந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளை போல, சுதந்திர இந்தியா இதுவரை கண்டதில்லை. 2015 மார்ச் 20 அன்று டெராடூன் – வாரணாசி செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 34 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 2016 நவம்பர் 20 இல் கான்பூருக்கு அருகில் புக்ராயனில் ஏற்பட்ட …
Read More »18.07.2024 அன்று கரூர் மாவட்ட வட்டார நகர பேரூர் கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை அவர்களின் தலைமையில் V N C மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி MP சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ் குமார் MLA, காங்கிரஸ் மூத்த தலைவர் திரு திருச்சி வேலுசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. லெனின் பிரசாத், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், AIUWC தலைவர் திரு V. மகேஸ்வரன் கரூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு RM பழனிச்சாமி Ex MLA பொதுசெயலாளர் திரு செல்வம் கரூர் …
Read More »கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம்
இன்று 18/7/2024 மாலை 4 மணிக்கு கரூர் VNC மஹாலில் (அப்போலோ மருத்துவமனை எதிரில்) கரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்த கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் நமது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகை., MLA., அவர்களை வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தல் மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆகையால் கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள், நகர …
Read More »திருவள்ளூர் வடக்கு திருவள்ளூர் தெற்கு மற்றும் ஆவடி மாநகர மாவட்ட வட்டார நகர பேரூர் கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் மங்களம் திருமண ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜே.எம். ஆரூண் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ் குமார் MLA, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர் திரு ஜே.எம்.எச்.அசன் மௌலானா சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவருமான திரு துரை சந்திரசேகர், மகிளா காங்கிரஸ் தலைவி திருமிகு சையீத் அசினா, அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், துணைத் தலைவர் திரு சொர்ணசேதுராமன், …
Read More »இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு – அரசு சார்பில் அறிக்கை..!
மக்களை முன்னேற்றிடும் வருவாய்த் துறை பணிகள் வருவாய்த் துறை ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறை. இந்தத் துறை ஒரு காலத்தில் நில வரி வசூல் செய்கின்ற பணியை மட்டுமே செய்து வந்தது. இந்தத் துறை தற்போது பொது நிர்வாகத் துறையாக, மக்களின் நலன் காக்கும் துறையாகச் செயல்பட்டு வருகிறது. பொது மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துதல், குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தி, பொது …
Read More »