புதுடெல்லி: பார்லிமென்ட் மக்களவையில் கடந்த 13-ம் தேதி கண்காணிப்பு தளத்தில் இருந்து 2 பேர் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 143 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அகில இந்திய எம்.பி.க்கள் …
Read More »சினிமா பாணி சேஸிங்; 35 கி.மீ துரத்திய நாகை எஸ்.பி – திருவாரூரில் சிக்கிய கரூர் கொள்ளையர்கள்!
கரூரில் மர்ம கும்பல் ஒன்று காரில் சென்றபடி, சாலையில் செல்வோரிடம் நகைகளை பறித்து வழிபறியில் ஈடுபட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவ தொடர்பாக கரூர் மாவட்ட போலீஸார் அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.கொள்ளையர்களை விரட்டி பிடித்த எஸ்பி இந்நிலையில் நாகப்பட்டினம் எஸ்.பி ஹர்ஷ்சிங் நாகை மாவட்ட போலீஸாரை உஷார் படுத்தியிருந்தார். காரில் வழிப்பறி செய்த கும்பல் குறித்து நாகை …
Read More »INDIA கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் – டெல்லியில் இன்று தொடக்கம்.!
இந்தியா கூட்டனியின் 4வது ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. 2024 மக்களவைத் தோதலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன. தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் …
Read More »3 மாநில தேர்தல் தோல்வி, கூட்டணி குறித்து விவாதிக்க டிச.21-ல் நடக்கிறது காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை வரும் 21-ம் தேதி கூட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்காக வரும் புதன்கிழமை (டிச.19) ‘இண்டியா’கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு சில நாட்களுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் குழு கூட இருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களின் மையப்பகுதியாக இருக்கும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், …
Read More »கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் மீது புகார் மனு…
கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாகவும், கரூர் மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும். பாரதிய ஜனதா கட்சியின் அதிகார இணையதள சமூக பக்கத்தில் தவறான மற்றும் பொய்யான செய்திகளை பரப்புறை செய்வதை கண்டித்தும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் திருமதி. சோனியா காந்தி மற்றும் திரு. ராகுல் காந்திக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்புவதை கண்டித்து அதன் …
Read More »நாடாளுமன்ற தக்குதல் விவகாரம் | 8 பேர் பணியிடை நீக்கம்!
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் 2 பேர் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி புதிய நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் புகை குப்பிகளை வீசி ரகளையில் ஈடுபட்ட அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒரு பெண் உள்ளிட்ட இருவர், வண்ண புகை உமிழும் குப்பிகளை கையில் ஏந்திய படி ‘பாரத் மாதாகி ஜெ’, ‘சர்வாதிகாரம் ஒழிக’, ‘ஜெய் பீம்’, ‘ஜெய் …
Read More »இன்று காங்கிரஸ் தலைவர் திரு. Mallikarjun Kharge மற்றும் CPP தலைவர் திருமதி. சோனியா காந்தி ஆகியோர் பாராளுமன்ற தாக்குதலில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஜனநாயகத்தின் ஆலயத்தை காத்து உயிர் நீத்த இந்த தியாகிகளுக்கு நாடு என்றும் கடமைப்பட்டிருக்கும்.
Read More »மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மணப்பாறை நகராட்சி, திண்டுக்கல் ரோடு, சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினோம்.
உடன், மணப்பாறை நகர்மன்ற தலைவர் திரு. கீதா ஆ. மைக்கேல் ராஜ், மணப்பாறை நகர திமுக செயலாளர் திரு. செல்வம், மணப்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.M.A. செல்வா, நகர் மன்ற உறுப்பினர்கள் திரு. ஜான் பிரிட்டோ, திருமிகு. சுஜாதா ராஜரத்தினம், திருமிகு. நிர்மலா பால்ராஜ், மணப்பாறை நகராட்சி ஆணையர் திருமிகு. சியாமளா, பொறியாளர் திரு.ராதா மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Read More »‘ஓபிசி நிகழ்ச்சி நிரலில்’ உறுதியாக நிற்கிறார் ராகுல், சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சிகள் குறித்து பாஜகவை சாடினார்.
மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவை முதலமைச்சராக்கியதன் மூலம் ஓபிசி கேள்விக்கு பாஜக பதிலளித்தது என்ற கருத்தை காங்கிரஸ் பகிர்ந்து கொள்ளவில்லை. சிவராஜ் சிங் சவுகானும் ஒரு OBC மற்றும் அனுபவமற்ற யாதவை விட மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வேரூன்றிய தலைவர் இந்தி மையத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான முடிவுகளால் அதிர்ச்சியடையாமல், ராகுல் காந்தி தனது “ஓபிசி நிகழ்ச்சி நிரலில்” ஒட்டிக்கொண்டார், நரேந்திர மோடி அரசாங்கம் “ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படைப் …
Read More »தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெற்காசிய பயணத்தை ரத்து செய்தார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த தென்கிழக்கு ஆசிய சுற்றுப்பயணம் எதிர்பாராத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது ரத்து செய்யப்பட்ட பயணத்தின் போது, ராகுல் காந்தி இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.
Read More »