Thursday , July 31 2025
Breaking News
Home / மத்திய மாவட்டங்கள் (page 2)

மத்திய மாவட்டங்கள்

மத்திய மாவட்டங்கள்

சத்தியம் தொலைக்காட்சி தாக்குதல் ரவுடி ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி AWJUT கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் 19.08.2021…

சத்தியம் தொலைக்காட்சி தாக்குதல் ரவுடி ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி AWJUT அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தமிழ்நாடு சார்பில் 19.08.2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பி.மோகன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் விருப்பு வெறுப்புகளை கடத்து பத்திரிக்கையாளர்கள் ஒற்றுமையை நிலைநாட்ட திருச்சியில் ஓரணியாக ஒருங்கிணைவோம்… {AWJUT}மாநிலத் …

Read More »

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக இளைஞர் பேரவையின் [TYA] சார்பில் 75 மரக்கன்றுகள் நடும் விழா…

தமிழக இளைஞர் பேரவையின் [TYA] சார்பில் தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சார்பில் ஒவ்வெரு இடங்களிலும் 75 மரக்கன்றுகள் நடும் விழா ஆகஸ்ட் 15காலை 11.15. மணி திருச்சி மாநகர் உறையூர் பகுதியில் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் போஸ் முத்துகிருஷ்ணன் ஆகிய இளைஞர் இன தளபதி அண்ணன்… திருச்சி.NS.திலீப் BA.BL., தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழக இளைஞர் பேரவை (TYA) தலைமையில் தேசியக் கொடியை ஏற்றி …

Read More »

தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் புதிதாக பெண் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்கள் நியமனம்…

தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் புதிதாக பெண் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திரு. ராஜேஷ் அவர்களும், கரூர் மாவட்ட செயலாளர் திரு. முகுந்தன் அவர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். காவல் டுடே மாவட்ட செய்தியாளர் திரு. சுப்பையன் உடன் இருந்தார்கள்.

Read More »

திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, IAS அவர்களிடம் மனு-தமிழ்நாடு இளைஞர் கட்சி.

இன்று… தமிழ்நாடு இளைஞர் கட்சி, திருச்சி மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் திரு. கனேசன் அவர்கள் தலைமையில் மது கடைகளை முட மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, IAS அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது  

Read More »

வீடு வீடாக சென்று 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மக்களுக்கு கொரோன வராமல் தடுக்க இன்று வீடு வீடாக சென்று 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. வார்டில் விடுபட்ட மக்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் வழங்க பட உள்ளது.நிகழ்ச்சியில் த இ க திருவாரூர் மாவட்ட செயலாளர் சூர்யா முருகேசன் , திருவாரூர் நகர தலைவர் தனிகைவேல் , நகர இணை செயலாளர் …

Read More »

குளித்தலை டோல்கேட் முசிறி சாலை குடிமகன்களின் வசமாகிறதா???

குளித்தலை சுங்க கேட்டில் முசிறி சாலையில் டாஸ்மாக் அருகில் தற்போது முசிறி பேருந்து நிறுத்தம் செயல்படுகிறது இங்கு ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள் கல்லூரி மாணவிகள் பொதுமக்களும் பேருந்து பயணம் செய்ய இந்த பேருந்து நிறுத்தத்தை பொதுமக்களும் பெண்களும் முசிறி செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது குடிமகன்களின் கூடாரமாகவும் குடிமகன்கள் வாகன நிறுத்தும் இடமாகவும் மாறிப் போயுள்ளது,. இவ்வாறு இருப்பதால் பள்ளி மாணவிகளுக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவே மீனாட்சி …

Read More »

பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்புரை

திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் , ஜலால், கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ராஜேந்திரன் ஆந்திரா பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து பேசுகையில், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாண்டுரு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் காந்தி சர்காவுடன் வயதான மற்றும் …

Read More »

இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தவருக்கு சேவை செம்மல் விருது

இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தவருக்கு சேவை செம்மல் விருது: ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு , நேரு யூத் வெல்பர் கிளப் இணைந்து மக்கள் நலன் காக்கும் பணியில் மனிதநேயத்துடன் செயல்பட்டு வரும் தன்னலம் கருதாபணியினை தொடர்ந்து செய்யும் சேவையாளர் மனப்பான்மையை பாராட்டி செண்பகத் தமிழ் அரங்கு ஒருங்கிணைப்பாளர் ராச இளங்கோவனுக்கு சேவை செம்மல் விருது ஒயிட் ரோஸ் நலச்சங்க நிறுவனர் சங்கர் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES