சேலம் : ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேருவதற்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் முதல்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமலுக்கு வந்தது. அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் …
Read More »தமிழ் பாரம்பரிய மருத்துவர் – பேராசிரியர் Dr.G.தமிழழகன்
தமிழ் பாரம்பரிய மருத்துவர்:36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இயற்கை மருத்துவ சிகிச்சையாளர் மற்றும் பயிற்சி உடல்நலம் & வாழும் கலை அறிவியல்: பெண்களுக்கு பக்க விளைவு இல்லாமல் சிகிச்சை அளிக்கும் நோய்களின் விவரம்: பெண்மையின் பிரதிபலிப்பாக இருக்கும் 28 நாள் மாதவிடாய் சுழற்சி சரியின்மை, முன்பின் வலிகள், உடல் மனரீதியான மாற்றங்கள், அதிக அல்லது குறைவான உதிரப்போக்கு, மாதம் இருமுறை வருதல் அல்லது சில மாதங்கள் தாமதித்து வருதல், உடல் …
Read More »சேலத்தில் இளைஞர்கள் சேவை இளம்பிள்ளை பேரூராட்சியில்…
தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் தொடர்ந்து 32 நாட்களாக மக்களுக்கு தேவையான உதவிகளை அரசுடன் இணைந்தும் தனியாகவும் செய்து வருகின்றனர். அதுபோல இன்று, சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் சுமார் 156 குடும்பங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் திரு.மணிகண்டன் B.E., தலைமையில் வெங்கடேசன், ரங்கராஜ், தினேஷ்குமார், சதீஷ்,ஆறுமுகம், கிஷோர் மற்றும் தனபால் கலந்துகண்டு …
Read More »