Monday , October 20 2025
Breaking News
Home / தென் மாவட்டங்கள் / திண்டுக்கல் (page 2)

திண்டுக்கல்

திண்டுக்கல்

குடகனாறு வல்லுநர் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை…

இன்று 16ந் தேதி வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணை பராமரிப்பு பணி முடிவடைந்தை அடுத்து குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் அழைப்பினை ஏற்று வேடசந்துார் சட்ட மன்ற உறுப்பினர். திரு ச.காந்திராஜன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு நீதிபதி, உதவி பொறியாளர் திரு முருகன், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சவுடீஸ்வரிகோவிந்தன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் திருமதி கவிதாபார்த்திபன். …

Read More »

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து வாகன ஓட்டுனரின் கவன குறைவால் பாலத்தின் கீழே விழுந்தது. காரில் பயணித்தவர்கள் உயிருக்கு சேதம் இல்லாமல் தப்பித்தனர். வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது முக்கியமான ஒன்று. தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது சர்வீஸ் ரோடு பிரியும் இடத்தில் மிக கவனமாக செல்ல வேண்டியது ஓட்டுநரின் கடமையாகும். …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES