ஹெல்ப் 2 ஹெல்ப் இரத்ததான குழுவின் துவக்க விழா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி இரத்த தானம் செய்து விழாவினை தொடங்கி வைத்தார். நிறைய தடவை இரத்ததானம் செய்தவர்களுக்கும், தன்னார்வ தொண்டர்களுக்கும், ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ்களும், நூல்களும் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மருத்துவ கல்லூரி டீன் முத்துச்செல்வன், டிஆர்ஓ லியாகத், எம்எல்ஏ சிவகாமசுந்தரி, ஆர்எம்ஓ குமார்,அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், …
Read More »அடையாள மீட்பு திரைப்படம் பாராட்டு விழா- ஹெல்ப் 2 ஹெல்ப் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன்,சதாசிவம்…
டிச.3. கரூர் மாவட்டம் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த அரசு ‘அடையாள மீட்பு ‘என்னும் தலைப்பில் திரைப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படத்தின் கதை பாடல்கள் இசை ஆகியவற்றின் பொறுப்புகளையும் அவரே ஏற்று உள்ளார். இப்படம் கரூர் உள்பட பல ஊர்களில் 15 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. மண்ணின் மைந்தர் என்ற முறையிலும், வளர்ந்து வரும் கலைஞர் என்று ஊர் கூடி வாழ்த்த வேண்டும் என்ற விருப்பத்துடனும் கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் …
Read More »குழந்தைகள் தினவிழா மாநில அளவிலான போட்டிகளில் கரூர் மாவட்டம் முதலிடம்…
பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மாவட்ட ,மண்டல மற்றும் மாநில அளவில் நடைப்பெற்றன.இதில் பல்வேறு பள்ளியைச்சார்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர்.இதில் மாநில அளவில் மாறுவேடப்போட்டியில் கரூர் மாவட்ட டி.என்.பி.ல். பப்ளிக் பள்ளி மாணவி மகதி குருளையர் பிரிவில் முதலிடம் பெற்றார்.இம்மாணவியையும் பிற போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவச்செல்வங்களையும் மாவட்ட முதன்மை ஆணையரும் முதன்மைக்கல்வி அலுவலருமான மதன்குமார் அவர்களும் மாவட்ட …
Read More »கரூர் வள்ளுவர் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் திரு க.செங்குட்டுவன் அவர்களை Help 2 Help அமைப்பினர் சந்தித்தனர்…
இன்று 12.11.21 கரூர் வள்ளுவர் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் திரு க. செங்குட்டுவன் அவர்களை சந்தித்து இரத்ததான முகாம் நடத்துவது, இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது பற்றி கலந்துரையாடினார்கள். ‘ஒன்றைக் கொடுத்தால் தான் ஒன்றைப் பெற முடியும்’ என்ற முதுமொழியை சுட்டிக்காட்டி இளைய தலைமுறையினர் இக்கோட்பாட்டை கடைப்பிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று யோசனை …
Read More »நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் அயோடின் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட நியமன அலுவலர்டாக்டர் அருண் அவர்களும் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் பெருந்தலைவர் டாக்டர் கே.கே.சொக்கலிங்கம் அவர்களும் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் திரு திருநாவுக்கரசு ஐயோடி என்னுடைய பயிற்சியாளர் சையது அவர்களும் மற்றும் குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் விவேகானந்தா கல்லூரியின் உடைய குடிமக்கள் …
Read More »தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களை பாதிக்கப்பட்ட பெண் சந்தித்தே ஆக வேண்டும் – கி.வீரலட்சுமி
நம்மை பெண் என்று கேலி செய்த கூட்டம் நம்மை வணங்கி நிற்கும் காலம் இது .வா தங்கையே இழப்பதற்கு ஒன்றுமில்லை வெற்றிபெறுவோம் . தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களை பாதிக்கப்பட்ட பெண் சந்தித்தே ஆக வேண்டும் என்பதற்கான விளக்க அறிக்கை சாத்தான்குளத்தில் தந்தை-மகன் போலீசாரால் படுகொலை செய்த விஷயம் வெளி உலகத்திற்கு கொண்டு வந்தது மக்கள் பிரச்சனையாக ஆனதற்கு காரணம் வணிகர் சங்க அமைப்பு. ஊத்துக்கோட்டையில் காவல் நிலையத்தில் …
Read More »இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்…
இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சுமார் 150 வருடங்கள் வயது கொண்ட கரூர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளி அது. பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும்98 வயதான கல்வியாளருமானB.S.D சார் என்று எல்லோராலும் விரும்பி வணங்கப்படும் பி.செல்வதுரை அவர்கள் விழாவிற்கு வந்து முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்து இருபுறத்திலும் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவரான நானும் , செயலரான திரு …
Read More »இன்று பதிமூன்றாவது முகத்தில் கரியுடன் விவசாயிகள் உண்ணாவிரதம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி…
இன்று பதிமூன்றாவது முகத்தில் கரியுடன் விவசாயிகள் உண்ணாவிரதம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க கோரியும் முதலான கோரிக்கைகளுடன் …
Read More »மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள்….
*கரூர் மாவட்டத்தில்பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக மதிப்பிற்குரிய *மாவட்ட முதன்மை ஆணையர்*/ *முதன்மை கல்வி அலுவலர்*திரு. இரா. மதன்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 22.10.21மற்றும்23.10.21 ஆகிய இரு நாள்கள் தகுந்த கொரானா விதிமுறைகளைப் பின்பற்றி பாரத சாரண இயக்கம்கரூர் மாவட்டச்செயலர் இரவிசங்கர் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.இந்த முகாமில் மாவட்ட செயலர் …
Read More »நீதிபதியுடன் Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு…
கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளரும் அமர்வு நீதிபதியுமான திரு. C. மோகன்ராம் அவர்களை Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமன் , திலகவதி , மகேஸ்வரி , பாலமுருகன் , கனகராஜ் , ரவிசங்கர் ஆகியோர் சந்தித்து பொதுமக்கள் மத்தியில் இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயலாற்றுவது குறித்து கலந்தாலோசனை செய்தனர். நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய நீதிபதி …
Read More »