அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா வரும் வெள்ளி கிழமை (7/2/2020) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து தங்களின் பங்களிப்பை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இடம்: அரவக்குறிச்சி பாவா நகர் நாள்: வெள்ளி கிழமை (7/2/2020) தொடர்புக்கு: 8189894254 | 9965557755 | 9443846693 | 9843454571 இப்படிக்கு, இளைஞர் குரல்.
Read More »கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம். வருகிற வியாழக்கிழமை 6/2/2020 காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை நமது தாந்தோணி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூர் மக்களுக்காக நடைபெறவுள்ளது. …
Read More »