March 12, 2020
ஆன்மீகம், இந்தியா, செய்திகள், தமிழகம்
453
ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் கொரானாவைரஸ் பரவும் அச்சம் கேரளாவில் அதிகம் உள்ள காரணத்தினால் இந்த மாதம் தமிழ் பங்குனி மாதம்பிறப்பிற்கு சபரிமலையில் சாஸ்தாவின் சன்னிதானம் 5 நாட்கள் நடை திறந்திருக்கும் பூஜைகள் எப்பொழுதும் போன்று நடைபெறும் ஆனால் பக்தர்களுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை ஆகையால் ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிக்கிறது.
Read More »
March 12, 2020
இந்தியா, செய்திகள், தமிழகம்
434
என்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு டெல்லி: என்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது உறுதி அளித்தார். குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ), மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் …
Read More »
March 12, 2020
செய்திகள்
420
முடங்கிய ஐரோப்பா.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. 1,26,139 பேரை தாக்கிய கொரோனா.. கொடூரம் பெய்ஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதம் இறுதியில் திடீர் என்று சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, ஈரான், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா என்று பல நாடுகளை …
Read More »
March 12, 2020
தமிழகம்
352
தண்டியாத்திரை நினைவார்த்த நாணயம் நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் தண்டியாத்திரை நினைவார்த்த நாணயம் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் நூலினை வெளியிட்டு பேசுகையில், மகாத்மா காந்திஜி 1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். இந்தியாவில் உப்பு உற்பத்திக்கு வெள்ளையர்கள் 1882 முதல் வரி விதித்து தங்கள் மொத்த வருவாயில் 8.2 விழுக்காடு அளவிற்கு …
Read More »
March 11, 2020
இந்தியா, செய்திகள், தமிழகம்
527
இன்று (11.03.2020) இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையூர் இணைந்து இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இரத்த தானத்தின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இதில் 64 மாணவ மாணவிகள் ரத்ததானம் வழங்கினர் பெறப்பட்ட இரத்தம் சேலம் மோகன் குமாரமங்கலம் …
Read More »
March 11, 2020
தமிழகம்
274
கை கழுவுங்கள் வணக்கம் சொல்லுங்கள். காரோனா விழிப்புணர்வு, தனிமனித சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் தனி மனித சுகாதாரத்திற்கும் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தியது. நூலகர் தேவகி தலைமை வகித்தார். வழக்கறிஞர் சித்ரா முன்னிலை வகித்தார். புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,கரோனா வைரஸ் பற்றிய தகவல், உரிய மருத்துவ சிகிச்சை ஆகிய தொடர்பான செய்திகளை …
Read More »
March 11, 2020
இந்தியா, செய்திகள், தமிழகம்
559
கொரோனா அச்சத்தால் பள்ளி ஒன்று ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து கோடை விடுமுறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பெங்களூரில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளையும் நாளை மூடுமாறு கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டு என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு பெங்களூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் பள்ளியொன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதித்தேர்வை …
Read More »
March 11, 2020
இளைஞர் கரம், தமிழகம், விளம்பரம்
429
வணக்கம் ! MEGA JOB FAIR JCI Coimbatore Metropolis and KSR Placement Services GOVT ARTS COLLEGE – COIMBATORE 15.03.2020 – அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 30 க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் பங்குபெறுகின்றன. வேலை தேடும் நபர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். 30+ Companies 1500 + Vacancies வயது வரம்பு : 18 வயது முதல் …
Read More »
March 11, 2020
இந்தியா, செய்திகள், தமிழகம்
469
SDPI கோவை மாவட்ட செயலாளர் இக்பால் பாய் அவர்களை பாசிச பயங்கரவாதிகள் ஏழு பேர் சேர்ந்து கொடூர ஆயுதங்களால் தாக்குதல். இக்பால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி. தமிழக அரசே! பயங்கரவாதிகளை உடனே கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடை. வளையத்தில் இன்று செய்திகள் பரவுகிறது.
Read More »
March 9, 2020
விளம்பரம்
207
we are requesting you to send review for the hotel lion resorts at dindigul by clicking the below google review link. கீழேயுள்ள கூகிள் மறுஆய்வு இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் திண்டுக்கலில் உள்ள ஹோட்டல் lion resorts க்கு மதிப்பாய்வு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.. http://search.google.com/local/writereview?placeid=ChIJZz9zTr6tADsRYuvOaIGf2Sk
Read More »