Breaking News
Home / கரூர் / இன்பச் சுற்றுலா குடும்பத்துடன் கொண்டாட வருக வருக…
MyHoster

இன்பச் சுற்றுலா குடும்பத்துடன் கொண்டாட வருக வருக…

*இன்பச் சுற்றுலா குடும்பத்துடன் கொண்டாட வருக வருக*

திருச்செந்தூர், கன்னியாகுமரி, பாபநாசம் ,
குற்றாலம், அகத்தியர் பால்ஸ் ,
இன்பச் சுற்றுலா இரண்டு நாள் பயணம்.

தேதி- 14.02.2020

புறப்படும் நேரம் – இரவு 8 மணி.

புறப்படும் இடம் – திருவள்ளூர் மைதானம் கரூர்.

பயணக்கட்டணம் ஒரு நபருக்கு 1300 ரூபாய் மட்டுமே

இரவு தங்குமிடம் இலவசம்.

குறிப்பு – ஒரு நபர் ஐந்து நபரை அழைத்து வந்தாள் அழைத்து வரும் நபருக்கு பயணக்கட்டணம் (5+1) ரூ.500 குறைக்கப்படும்,

10 (10+1) நபரை அழைத்து வந்தால்  பயணக்கட்டணம் இலவசம்…

சுற்றுலாப் பயணத்திற்கு வர விருப்பமுள்ளவர்கள். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் – 8680066107 கரூர் தமிழச்சி

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES